கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு ஒரு லட்சத்து 8 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு........ காவிரி ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளம்.....

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு....... ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றம்.....

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ் அணி சாம்பியன்..... 4-2 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி அபாரம்.....

2 வது முறையாக உலகக் கோப்பையை வென்றது பிரான்ஸ்.... ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்.......

திமுகவுடன் சேர்ந்து அதிமுகவை அழிக்க நினைக்கும் துரோகி தினகரன்..... நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்த முதலமைச்சர் பழனிச்சாமி பேச்சு....

விவசாயிகளுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கும் காங்கிரஸ்..... பிரதமர் நரேந்திர மோடி கடும் விமர்சனம்.....

காமராஜர் கொண்டு வந்த மதிய உணவு திட்டத்தில் முட்டையும் இல்லை, ஊழலும் இல்லை..... முட்டை கொள்முதல் ஊழல் குற்றச்சாட்டை வைத்து மறைமுகமாக சாடிய முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம்.....

விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதி போட்டி... தென் ஆப்பிரிக்க வீரரை வீழித்தி செர்பியாவின் நோவக் ஜோக்கோவிச் சாம்பியன்.....

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV